முகப்பு  |  வாரியத்தைப் பற்றி  |  அறிவிப்புகள்  |  காப்பகங்கள்   |  தேர்வுகள்  |  ஆட்சேர்ப்பு  |  இருப்பு பட்டியல்   |  RTI  |  ஆவணங்கள்  |  டெண்டர்கள்  | தொடர்புக்கு

 

தகவல் உரிமைச் சட்டம் 2005 - ன் படி பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலர்

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பின்வரும் அலுவலர்கள் மேல்முறையீட்டு அலுவலர், பொது தகவல் அலுவலர் மற்றும் உதவி பொது தகவல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேல்முறையீட்டு அலுவலர்

உறுப்பினர் செயலர்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
7 வது தளம், டி.எம்.எஸ் கட்டிடம்
359, அண்ணா சாலை, சென்னை - 6

பொது தகவல் அலுவலர்

நிர்வாக அலுவலர்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
7 வது தளம், டி.எம்.எஸ் கட்டிடம்
359, அண்ணா சாலை, சென்னை - 6

உதவி பொது தகவல் அலுவலர்

கண்காணிப்பாளர் (பணியமைப்பு)
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
7 வது தளம், டி.எம்.எஸ் கட்டிடம்
359, அண்ணா சாலை, சென்னை - 6


புதுப்பிப்புகள் மற்றும் உள்ளடக்கங்கள் சம்பந்தப்பட்ட                            இணைப்புகள் | FAQ                                      வடிவமைக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட  துறைகளுக்கு சொந்தமானது.                                                                                                                                                           உரிமை தேசிய தகவல் மையம் (N I C)
                                                                                                                                                                                                                    E-Mail: webadmin[dot]tn[at]nic[dot]in